பிக்பாஸ் தொகுப்பாளரில் நிகழ்ந்துள்ள மாற்றம்!

பிக் பாஸின் தொகுப்பாளர்மல்  கஉடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் நிகழ்ச்சி தொகுப்பாளரில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுப்பாளரில் மாற்றம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது ஆறாவது சீசன் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் பரபரப்பு நிலை மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் உலகத்திலுள்ள அனைத்து தமிழர்களும் பார்க்கக் கூடிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசன் உடல் நிலை கோளாறு காரணமாக கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக் பாஸ் ரீ என்ட்றி … Continue reading பிக்பாஸ் தொகுப்பாளரில் நிகழ்ந்துள்ள மாற்றம்!